ஒரு மனிதனுடைய அங்கங்களின் அசைவுகள் மற்றும் தலை எழுத்தை நிர்ணயம்
செய்வது கைரேகை ஆகும்.எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
சோதிடத்தன் தொடர்புடையவை எண் கணிதம்.
மனிதன் பிறந்த தேதியை மாற்ற முடியாது ஆனால் பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டமான
பெயரை வைத்துக்கொள்ளலாம்.நவ கோள்களின் நல்ல தீய சக்திகளின் பிரதிபலிப்பை தாங்கும் வல்லமை நவரத்தின கற்களுக்கு உண்டு.
உடலில் உள்ள நோய்களை நீக்கும் தன்மை உடையது.பஞ்ச பூதங்களின் வஸ்துவே வாஸ்து. வீடு, அலுவலகம்
இவைகளை இயக்கும் சக்தி வாஸ்துவுக்கு உண்டு.

Visitors

Free Web Counters


Level 1:
கோச்சார பலன்கள் (தற்சமய பலன்கள்) கூறப்படும்.
Level 2:
தசாபுத்தி: (பிறப்பு ஜாதகத்தை வைத்து உங்களுடைய யோக பாவங்கள் மற்றும் எதிர்காலம் பற்றி பலன் சொல்லுதல்)
Level 3:
ஜாதகம் கணித்து Level 1 – ஐ மற்றும் Level 2 –ஐ  பார்த்து பலன் சொல்லப்படும்.